மெல்போர் மைதானத்தில் இந்தியா ஏ அணி மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான அன் அபிஷியல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நேற்று நடைபெற்ற நிலையில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணி 161 ரன்கள் சேர்த்து நிலையில் கே.எல் ராகுல் அவுட் ஆன விதம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்த போட்டியில் கே.எல் ராகுல் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கே.எல் ராகுல் ஒரு குறிப்பிட்ட பந்தை வீசும் போது ஸ்டெம்பை விட்டு நகர ஆரம்பித்தார். அப்போது பந்தின் திசை மாறி செல்லும் என்று அவர் நினைத்த நிலையில் திடீரென அவருடைய கால்களுக்கு இடையே பந்து சென்று ஸ்டெம்ப் மீது பட்டது. இதில் கேஎல் ராகுல் அவுட் ஆகி வெளியேறினார். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
KL Rahul bhadwe so raha hai kya pic.twitter.com/q4Tt9xOHAo
— Ocean (@oceankup) November 8, 2024