2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை upsconline.nic.in மற்றும் upsc.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.