ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
சம்பளம்: 19,500 – 71,900 வரை
வயது : 37க்குள் இருக்க வேண்டும்
தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா
கடைசி நாள்:11.02.2023
www.tnpscexams.in/www.tnpsc.gov.in என்ற
தளத்தில் விண்ணப்பிக்கலாம்