தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கே ஜி எஃப் நகரத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா வெற்றியா தோல்வியா என்பது குறித்து பார்ப்போம். அதாவது ரசிகர்கள் படம் பார்த்த பிறகு twitter விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இதோ அந்த விமர்சனங்கள்,