அட்ரஸை தவறாக கொடுத்த வாடிக்கையாளர்… சரமாரியாக கஸ்டமரை தாக்கிய Zepto டெலிவரி நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
பெங்களூருவில் பசவேஸ்வரநகரில், ஒரு ஆன்லைன் மளிகை டெலிவரி சம்பவம் கடும் வன்முறையால் முடிந்தது. ஜெப்டோ நிறுவனத்திற்காக பணியாற்றும் டெலிவரி நிர்வாகி விஷ்ணுவர்தன், முகவரி தவறாக இருந்ததற்காக வாடிக்கையாளரின் மைத்துனியை திட்டியதோடு, பிறகு வாடிக்கையாளர் ஷஷாங்க் எஸ் (வயது 30) என்பவரை தாக்கியதால்,…
Read more