Youtube நிறுவனத்தின் சி.இ ஓ-வாக…. இந்தியா வம்சாவளியை சேர்ந்த நபர் நியமனம்…. யாருன்னு பாருங்க….!!!!
இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆளுமை திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சுந்தர் பிச்சை google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது…
Read more