வேலை பார்த்து கொண்டிருந்த காவலாளி…. விஷ வண்டுகள் கடித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். வழக்கமாக நீலமேகம் ஏந்தலில் இருந்து…

Read more

Other Story