நாங்க நினச்ச மாதிரி ரெண்டே வருஷத்துல முன்னேறிட்டோம்… VJ மணிமேகலை ஓபன் டாக்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்தான் மணிமேகலை. இந்த ஷோவில் விஜே பிரியங்காவுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார் . தற்போது ஜீ தமிழில் பணியாற்றி வருகிறார். அங்கு நிகழ்ச்சிகளை தொகுத்து…
Read more