என்ன நண்பா தயாரா…? நானே வாரேன்…. விஜயகாந்த் மகனுக்கு வாக்கு கொடுத்த விஜய்…?

Goat திரைப்படத்தின் இளைய தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் மகன் மற்றும் இளம் நடிகருமான சண்முக பாண்டியன் கோரிக்கை ஒன்றை விஜயிடம் வைத்துள்ளார். தனது படைத்தலைவன் திரைப்படத்தின் டீசரை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில்…

Read more

Other Story