பாதிக்கப்பட்ட பெண்களிடம் இப்படியாக கேப்பீங்க..? பெரிய ஆள் என்பதற்காக ஆதரிக்கக் கூடாது… வெற்றிமாறன் ஆவேசம்..!!!
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம்தான் எப்போதும் கேள்விகள்…
Read more