வட்டக்கோட்டை சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து மக்கள் தர்ணா …

குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர்.   குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான  வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Read more