அடடே..!! இப்படியும் பூரி சுடலாமா…? புது விதமாக சமைத்த வாலிபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!
இப்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வாலிபர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கின்றது. அப்போது அந்த காருக்கு முன்பாக…
Read more