தேதி குறிச்சாச்சு…! விரைவில் துணை முதல்வராக பதவி ஏற்கிறார் உதயநிதி…? வந்தது புதிய தகவல்…!!!

திமுகவில் எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல செய்திகள் பரவிவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்கப் போவதாக கருதப்படுகிறது. கடந்த மாதம் அமெரிக்கா சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரின் திரும்பிய பிறகு இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என…

Read more

திமுகவுக்கு சிக்கலோ, சிக்கல்; எல்லாமே #Breaking நியூஸ்ஸா போகுதே.. செய்வதறியாமல் புலம்பும் அறிவாலயம்..!!

தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. மலேரியா, டெங்கு, கொரோனாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு வடமாநிலத்தில் உள்ள இந்து…

Read more

Other Story