“அதிகரித்து வரும் முக்கிய பிரச்சனை”… தமிழகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி தவெக சார்பில்… விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவலங்களும் அரங்கேறுகிறது. இதுபோன்ற செய்திகள்…
Read more