“இது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல”.. இதை யாரும் நம்பாதீங்க… பிரசாந்த் கிஷோரை மறைமுகமாக விமர்சித்த தவெக..? பரபரப்பு அறிக்கை..!!
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.அப்போது தமிழக வெற்றி கழகம் எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது என்றும் விஜய் தனித்து நின்று தான் போட்டியிடுவார் என்றும் பேட்டி கொடுத்திருந்தார். முன்னதாக…
Read more