சிறுவனிடம் பணம் பறிப்பு…. திருநங்கை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தொழில் நிமித்தமாக கடந்த 20-ஆம் தேதி உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த திருநங்கை ஆசீர்வாதம்…
Read more