இனி 3 இல்ல 2 மணி நேரம் மட்டுமே… திடீரென குறைக்கப்பட்ட தேர்வு காலம்… அறிவிப்பு….!!
இதுவரை TOEFL தேர்வானது 3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை 2 மணி நேரத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக TOEFL இன் உலகளாவிய தலைவர் ஹோமர் சிஹான் கூறியுள்ளார். தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் எந்த…
Read more