திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை!
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன்.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை (13.06.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள்…
Read more