திருப்பதி லட்டு…. வெடித்த சர்ச்சை…! நெய் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு…!!
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நெய் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கடும் கண்காணிப்பில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நெய் விநியோகம்…
Read more