“விஜய் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்”… துப்பாக்கியா இல்ல வாட்சா…? சிவகார்த்திகேயன் சொன்ன அல்டிமேட் பதில்…!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் தி கோட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த காட்சியில் ஒரு துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்து நீங்க…
Read more