1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்த த.வெ.க செயலாளர்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநாட்டின் வெற்றிக்காகவும், பொதுமக்களின் ஆதரவைப் பெறும் விதமாகவும் 1 ரூபாய்க்கு தேநீர் விற்பனை…

Read more

Other Story