“2026-ல் இவர்களை வீட்டிற்கு அனுப்புவதே புண்ணியம்”அம்பேத்கர் பற்றி தி.மு.க பேசுவது நியாயமா..? தமிழிசை கேள்வி…!!!
தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் பட்டம் பெற்றவர்கள் தி.மு.க-வினர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்க்காரியா கமிஷன் அமைத்து ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான் இதில் தி.மு.க…
Read more