School-க்கு போன பிள்ளைங்க இப்படி ஆகிடுச்சே…. வழியில் நேர்ந்த சோகம்….!!
ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.…
Read more