BREAKING : விஜயதசமி நாளன்று பள்ளிகள் திறப்பு..? – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு..!!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவு படி, விஜயதசமி நாளன்று (அக்.12) பள்ளிகளைத் திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதல்முறையாக அன்றைய நாளில் பள்ளியில் சேர்த்தால், குழந்தைகள் கல்வியில் சிறப்புடன் விளங்குவார்கள் என்ற நம்பிக்கை…
Read more