எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!… இண்டர்நெட் பேங்கிங் யூஸ் பண்றீங்களா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!
ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள், இணைய வங்கி குறித்த பரிவர்த்தனைகள், செயல்பாடுகளுக்கு OTPஐ உருவாக்க பாதுகாப்பான OTP செயலியை பயன்படுத்தலாம். இச்செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும். SBI பாதுகாப்பான OTP செயலியில் பதிவுசெய்ய கீழ்கண்ட வழிமுறைகளை…
Read more