அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது; ஐகோர்ட் நீதிபதி காட்டம்..!!
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர், DGP ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நீதிமன்றம்…
Read more