ECR விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சந்துரு ADMK வை சேர்ந்தவர்… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றசாட்டு..!
சென்னையை பரபரப்புக்குள்ளாக்கிய ஈசிஆர் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவினர் என்றும் திமுக கொடியை பயன்படுத்தி புதிய செயல்களை திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு உட்பட்ட பகுதியில்…
Read more