ஆட்டநாயகன் விருதை அவருக்கு தான் தந்திருக்க வேண்டும்…. RR கேப்டன் சஞ்சு சாம்சன்…!!
லக்னோ உனக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு பேசிய அவர், RR அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் ஷர்மாவுக்கு…
Read more