அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கும் தனுஷ் கோட்டியான்… இவர் யார் தெரியுமா..? அதிரடியாக அறிவித்த பிசிசிஐ..!!

சர்வதேச போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் அவருக்கு பதிலாக இளம் ஆள்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்டர்- கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில்…

Read more

Other Story