100கோடியை நெருங்கிடுச்சி…. ஒளிவிளக்கில் ஜொலித்த ஆலயம்…. திரண்டு வந்த பொதுமக்கள்…!!

பிரகதீஸ்வரர் ஆலயம் தேசியக்கொடியின் நிறத்தில் ஒளியூட்டப்படிருப்பதை கண்டு பொதுமக்கள் ரசித்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப்புகழ் வாய்ந்த பிரகதீஸ்வரர்…