அதிரடியாக களத்தில் இறங்கிய எம்எல்ஏ… நோயாளியிடம் ஒரு ரூபாய் வசூலித்ததாக புகார்… அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்து உத்தரவு..!!
உத்தரபிரதேசத்தின் ஜக்தார் CHC-ல் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்எல்ஏ பிரேம் சாகர் படேல் திடீரென மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அங்கு பணியாற்றிய ஒரு மருந்தாளுநர் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில்…
Read more