FACT CHECK: பெண்களுக்கு ரூ.3000 கொடுக்கும் மத்திய அரசு….. உண்மை தகவல் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!
இந்த வருடம் ரக்ஷா பந்தன் பண்டிகையானது ஆகஸ்ட் 30 மற்றும் 31ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு 3000 ரூபாய் வழங்குவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் வைரலாகி வருகிறது. இந்த தகவல் பரவியதை அடுத்து இந்த…
Read more