“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” அண்ணாமலையை கடுமையாக தாக்கிய OPS…!!!
பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில்…
Read more