“அட நம்ம ஊரு உணவுகளே போதுமே….!” சால்மன் மீனுக்கே டஃப் கொடுக்கும்…. ஒமேகா-3 சத்து நிறைஞ்ச டாப் 5 சீக்ரெட் உணவுகள்…. என்னனு தெரியுமா….??
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சால்மன் மீனில் மட்டுமே அதிகம் உள்ளது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், நமக்கு மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஐந்து வகையான உணவுகளில் சால்மன் மீனுக்கு இணையான அளவுக்கு ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. முதலாவதாக, வால்நட் பருப்புகள்…
Read more