NPS வாத்சல்யா திட்டம் VS சுகன்யா சம்ருதி யோஜனா: இதில் உங்க குழந்தைக்கு எது பெஸ்ட்..? பெற்றோரே இதோ தெரிஞ்சிக்கோங்க…!!
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் இன்றியமையாக ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் எதிர்காலத்தில் குழந்தைகளுடைய கல்வி, திருமணம் அனைத்திற்குமே இப்போது இருந்தே பணத்தை சேமித்து வைத்தால்தான் சரியாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கு பயன்பாடும் விதமாக சில சிறப்பு திட்டங்கள் அமலில் உள்ளது.…
Read more