Netflix வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பிரபலமான ஓடிடி இயங்குதளம் Netflix  தன்னுடைய பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான  செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் அதன் சந்தா கட்டணத்தை குறைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மொத்தம் 115 நாடுகளில் கட்டணத்தை குறைத்துள்ளது. மொபைலில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த  திட்டத்தின் விலை ரூ.199-ல்…

Read more

Other Story