#BIGBREAKING : சட்டப்பிரிவு 370ஐ ரத்து – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது – பிரதமர் மோடி.!!

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றின் சிறப்பு மிக்கது என பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய…

Read more

Other Story