போலி ஆவணங்கள் மூலம்…. வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் சேதுராமன் என்பவர் உதவி பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில்…
Read more