பாலியல் தொல்லை : “அன்று சொன்னது… இன்று நடக்கிறது” பதவி விலகும் முக்கிய புள்ளிகள்…!!
#MeToo: ப்ரித்வி ராஜ் கருத்துக்கு வலு சேர்க்கும் கேரள திரைத்துறை சம்பவம் கேரள திரைத்துறையில் பாலியல் தொல்லை குறித்த #MeToo குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெடித்து வருவதால், நடிகர் ப்ரித்வி ராஜ் முன்னதாக கூறியிருந்த கருத்து தற்போது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. “ஹேமா…
Read more