“ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி”… பிரபல நிறுவனம்.! புதிய வேலை வாய்ப்புகளுடன் களம் இறங்க திட்டம்..!
தமிழ்நாட்டில் முதன்முறையாக, தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து நூல் தயாரித்து புதிய ஆடைகள் உருவாக்கப்படுவதாக MCR நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய…
Read more