லாரி மீது மோதிய மினி வேன்…. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி…. கோர விபத்து…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காக்களூரில் இருந்து பால் பாக்கெட்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன்…
Read more