பக்தர்களே….! இனி திருப்பதி கோவிலில் லட்டு கிடைக்காது…. உங்களுக்கு வேணும்னா இதை மறக்காம கொண்டுட்டு போங்க…!!!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) லட்டு விநியோகத்தில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இனிமேல், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசன டிக்கெட் இல்லாவிட்டால், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகுதான் லட்டு பெற முடியும். இந்த புதிய விதிமுறை, லட்டு…

Read more

Other Story