ஆத்தாடி இத்தனையா…? கல்லூரி கழிவறையில் பாம்புகள்….. தி. மலை அருகே அதிர்ச்சி…!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு மகளிர் கலைக் கல்லூரியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கல்லூரி கழிவறை கோப்பைகளில் ஏராளமான பாம்புகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரத்தை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது…
Read more