திக் திக்… மொபைல் கடையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன்… பதறிய கடைக்காரர்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்..!!
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடையில் அச்சமூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடையின் உரிமையாளர் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, பழுது பார்த்துக் கொண்டிருந்த செல்போன் திடீரென புகை எடுக்கத் தொடங்கியது. சில வினாடிகளில், அந்த…
Read more