“மனநலம் பாதிச்சுட்டு”… அதான் இப்படிலாம் பேசுறாங்க… சுசித்ராவை மறைமுகமாக விளாசிய வைரமுத்து…!!
பாடகி சுசித்ரா மற்றும் கவிஞர் வைரமுத்து இடையே சமீபத்தில் நிகழ்ந்த கருத்து மோதல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா தனது அண்மைய பேட்டியில், “உங்கள் குரலில் காமமும் காதலும் உள்ளது” என கூறி, பாடகிகளிடம் வைகுண்டத்திலிருந்து விடுதலைப் பெறுங்கள்…
Read more