எதிர் அணியை தெறிக்க விட்ட வீரர்… திடீர் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்..!

இங்கிலாந்து அணியின் முக்கிய பந்துவீச்சாளர் மார்க் வுட், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பாண்டில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார். இந்த செய்தி இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக, பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் மாதமும்,…

Read more

Other Story