என்னடா இது புதுசா இருக்கே..!! ₹10,000 சம்பாதிக்கும் தொழிலாளிக்கு 2 கோடி வரி கேட்டு நோட்டீஸ்..!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாத வருமானம் ரூ.10,000 மட்டுமே உள்ள தொழிலாளி ராஜிவ் குமாருக்கு ரூ.2 கோடிக்கான வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. இதில் மேலும் அவர் இரண்டு நாட்களுக்குள் ரூ.67 லட்சம் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…
Read more