விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனையா…? குழந்தைகளை ஈர்க்க புதிய முயற்சி… போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அமலாக்க பிரிவ காவல் துறையினர் நடத்திய சோதனைகள் 100 பைபர்ஸ் விஸ்கி…

Read more

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த விவகாரம்… உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!

மும்பையில் ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது மும்பையை சேர்ந்த மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் இருந்ததை கண்டு…

Read more

Other Story