“சுதந்திர செங்கோல் பிறந்த இடம்….!” 14 அடி நந்தி, நவகிரகமே இல்லாத அதிசயம்…. 1,300 ஆண்டுகள் பழமையான திருவாவடுதுறை கோயிலின் ரகசியம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் 1,300 ஆண்டுகள் பழமையான தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். கைலாயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பசுவாக மாறும்படி சாபம் பெற்ற பார்வதி தேவி, இத்தலத்தில் மணல் லிங்கத்திற்கு பால் சொரிந்து…

Read more

Other Story