கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…
Read more